MADHARAASI Event ஷங்கர் & முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பேன்னு சொன்னபோது ட்ரோல் செஞ்சாங்க.. – சிவகார்த்திகேயன்

‘மதராஸி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் இறுதியாக பேசினார்..

அவர் பேசும்போது… மான் கராத்தே படத்தின் ஆடியோ லான்ச் விழாவில்… நான் ஒரு நாள் ஷங்கர் மற்றும் முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பேன் என பேசினேன்.. அப்போது சோசியல் மீடியாக்கள் தொடங்கிய காலம் நான் ட்ரோல் செய்யப்பட்டேன்.. இன்று முருகதாஸ் இயக்கத்தில் நடித்து விட்டேன்.. இதுவரை எனக்கு உறுதுணையாக இருந்த ரசிகர்களுக்கு நன்றி..

எனக்கு முருகதாஸ் இயக்கிய எல்லா படங்களும் பிடிக்கும்.. அஜித் தீனா.. விஜயகாந்த் ரமணா.. சூர்யா கஜினி.. விஜய் துப்பாக்கி என பல ஹிட் படங்களை கொடுத்தார்..

அதுமட்டுமில்லாமல் ரஜினிகாந்த் & சல்மான்கான் ஆகியோரது படங்களையும் இயக்கிவிட்டார்.. தற்போது அந்த வரிசையில் நானும் இணைந்து இருப்பது எனக்கு மகிழ்ச்சி..

முருகதாஸ்.. ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.. அதாவது மதராஸி படம் ஷாருக்கான் நடிக்க வேண்டிய படம் என்றும் அவர் அவருக்காக சொல்லப்பட்ட கதை என்றும் தெரிவித்திருந்தார்.. தற்போது நான் நடிக்கிறேன்.. எனக்கு அது மகிழ்ச்சியாக இருக்கிறது..” என்றார்.

இவ்வாறு சிவகார்த்திகேயன் நெழ்ச்சியாக பேசினார்..

Sivakarthikeyan speech at Madharaasi Audio Trailer launch