SK27 – முதன்முறையாக சிவகார்த்திகேயன் – சாய் அபயங்கர் கூட்டணி

SK27 – முதன்முறையாக சிவகார்த்திகேயன் – சாய் அபயங்கர் கூட்டணி

 

SK27 – முதன்முறையாக சிவகார்த்திகேயன் – சாய் அபயங்கர் கூட்டணி

 

 

கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகும் ‘சேயோன்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது சிவகார்த்திகேயனின் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டது அதன் தயாரிப்பு நிறுவனம் சத்திய ஜோதி பிலிம்ஸ்

சிவகார்த்திகேயனின் 27-வது திரைப்படத்தை இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கி வருகிறார்..

இவர் பார்க்கிங் படத்தை இயக்கியவர்.. இந்தப் படத்தில் நடித்ததற்காக எம் எஸ் பாஸ்கர் சிறந்த தேசிய விருது வென்றார்.

கல்லூரி கதையாக உருவாகி வருகிறது.. இந்தப் படத்தில் ஹீரோயினாக கயாடு லோகர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்..

இந்த நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்..

 

Sai Abyankar score music for Sivakarthikeyans 27th movie

 

Related articles