‘பத்தா’ வெற்றியைத் தொடர்ந்து விஜய் சேதுபதியின் ‘ட்ரெயின்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
‘பத்தா’ வெற்றியைத் தொடர்ந்து விஜய் சேதுபதியின் ‘ட்ரெயின்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
கலைப்புலி தாணு தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியான உடனே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது..
ட்ரெயின் என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்திற்கு மிஷ்கின் இசையமைக்கிறார் என்றவுடன் ரசிகர்கள் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது..
எனவே இந்த படம் எப்போது திரைக்கு வரும் என தமிழக ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது டிசம்பர் 4ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது..
முழுக்க ட்ரெயினில் படமாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் சில காட்சிகள் வெளியான போது (இதன் மேக்கிங் வீடியோ) ரசிகர்களின் ஆவலை அதிகரித்தது..
இதில், நடிகர்கள் விஜய்சேதுபதி, நாசர், ஷ்ருதி ஹாசன், யுகி சேது, நரேன், கே.எஸ். ரவிக்குமார், கலையரசன் போன்றோர் நடித்துள்ளனர்..
கடந்த வாரம் விஜய் சேதுபதி நடித்த ‘பத்தா’ திரைப்படம் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது.. இதன் வெற்றியால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ள நிலையில் தற்போது ட்ரெயின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..
Vijay Sethupathi Train movie release date announced

