விஜய் ரசிகர்களே ரெடியா.? அமேசானில் குவிந்து கிடக்கும் TVK Combo Kit

விஜய் ரசிகர்களே ரெடியா.? அமேசானில் குவிந்து கிடக்கும் TVK Combo Kit

விஜய் ரசிகர்களே ரெடியா.? அமேசானில் குவிந்து கிடக்கும் TVK Combo Kit

 

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி ஆரம்பித்த நாள் முதலே பல்வேறு சர்ச்சைகளுக்கு பேசும் பொருளாகி இருக்கிறார் நடிகர் விஜய்..

இவர் நடித்த கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ இதுவரை வெளியாகவில்லை.. சென்சார் பிரச்சினையில் சிக்கியிருக்கிறது.. தணிக்கை குழுவில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தினால் படத்தை தணிக்கை குழு பார்ப்பதில் இன்னும் தாமதம்.

திரை உலகம் ஒரு பக்கம் இருக்க அரசியல் உலகிலும் விஜய்க்கு பல கெட்ட பெயர்கள் வந்த வண்ணம் உள்ளது.

புலி படத்தின் போது பெற்ற சம்பளத்தை மறைத்து வருமான வரி ஏய்ப்பு செய்திருக்கிறார் என்ற பேச்சும் எழுந்துள்ளது.. மேலும் கரூரில் தேர்தல் பிரச்சாரம் நடந்த போது 41 பேர் கொல்லப்பட்டதன் காரணத்தினால் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகி இருக்கிறார்..

இத்துடன் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையும் தற்போது பேசு பொருளாகியுள்ளது.. அவரது மனைவி சங்கீதா விவகாரத்து கேட்டு மனு தாக்கல் செய்திருக்கிறார்.. மேலும் தன்னை நீலாங்கரை வீட்டில் தங்க அனுமதிக்க வேண்டும் என புதிய மனுவும் அளித்திருக்கிறார் சங்கீதா..

மேலும் விஜய்யும் திரிஷாவும் பொது நிகழ்ச்சிக்கு ஜோடியாக சென்றதும் பேசும் பொருளாகி இருக்கிறது.. ஆனால் அதைப் பற்றி எல்லாம் நீங்கள் கவலைப்பட வேண்டாம்.. அந்த பிரச்சனை ஒரு வொர்த் இல்லை என்று விஜய் பேசியதும் கண்டனத்துக்குரியது ஆகியுள்ளது..

ஒரு பக்கம் மும்முரமாக தேர்தல் பணிகளை கவனித்து வருகிறார் விஜய்.

மகளிர் மாநாடு நடத்தி மகளிர்க்கு பல்வேறு சலுகைகளை அறிவித்திருக்கிறார் தாலிக்கு தாய் மாமன் தங்கம்.. மகளிருக்கு ரூபாய் ₹ 2500 உதவித்தொகை என பல்வேறு தேர்தல் வாக்குறுதி அறிக்கைகளை வெளியிட்டு இருக்கிறார்..

இந்த நிலையில் அமேசான் ஆன்லைனில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடர்பாக பிரிண்டிங் துணி வகைகள் கிடைக்கிறது..

மேலும் சட்டையில் சுற்றும் பேட்ச் கையில் கட்டும் வாட்ச் மற்றும் பல வண்ண டி ஷர்ட்டுகளும் கிடைக்கிறது..

Vijay TVK Combo Kit – TVK Supporter Kit with Flag, Whistle Keychain, Ribbon Badge, Muffler, Vijay Sticker & Hand Band | Fan Merchandise Kit

 

TVK Party combo kit available in Amazon online shopping

 

 

 

 

Related articles