ஏஜிஎஸ் தயாரிப்பில் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் ‘காதல் கடி’-யில் சந்தானம்

ஏஜிஎஸ் தயாரிப்பில் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் ‘காதல் கடி’-யில் சந்தானம்

ஏஜிஎஸ் தயாரிப்பில் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் ‘காதல் கடி’-யில் சந்தானம்

நடிகர் சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு ‘லவ் பைட்’ – (Love Bite) எனத் தலைப்பு வைத்து டைட்டில் போஸ்டரை வெளியிட்டுள்ளனர் படகு குழுவினர்..

இந்தப் படத்தினை கான்ஜூரிங் கண்ணப்பா படத்தை இயக்கிய செல்வின் ராஜ் சேவியர் இயக்குகிறார்..

ஏஜிஎஸ் தயாரிப்பின் 29ஆவது படத்தில் சந்தானம் நடித்து வருகிறார். Love Bite என்ற இந்தப் படமும் பேய்ப் படமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்..

Santhanam in AGS Production titled Love Bite

Get ready for a crazy #LoveBite 😈

#AGS29

#KalpathiSAghoram #KalpathiSGanesh #KalpathiSSuresh
@archanakalpathi

@aishkalpathi

@iamsanthanam

@selvinrajxavier

@thinkmusicindia

@Ags_production

Related articles