‘ஜனநாயகன்’ படம் லீக்.. 3 பேர் மீது குண்டாஸ் வழக்கு.. ‘ஜனங்களின் நாயகன்’ முதல்வர் விஜய் நடவடிக்கை
‘ஜனநாயகன்’ படம் லீக்.. 3 பேர் மீது குண்டாஸ் வழக்கு.. ‘ஜனங்களின் நாயகன்’ முதல்வர் விஜய் நடவடிக்கை
அரசியலில் என்ட்ரி கொடுத்ததால் ‘ஜனநாயகன்’ தனது கடைசி திரைப்படம் என அறிவித்திருந்தார் நடிகர் விஜய்..
வினோத் இயக்கிய இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார் நாயகியாக த்ரிஷா நடிக்க முக்கிய இடத்தில் மமீதா பைஜூ நடித்திருந்தார்..
இந்த ஆண்டு 2026 ஜனவரி 9ஆம் தேதி பொங்கலுக்கு இந்த திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.. ஆனால் சென்சார் மற்றும் அரசியல் சூழ்ச்சி காரணமாக இந்த படம் வெளியாகவில்லை..
ஆனால் தேர்தலுக்கு முன்னர் ஏப்ரல் 18ஆம் தேதி ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் லீக் ஆனது.
இதனை எடுத்து இந்த படத்தின் எடிட்டர் மீது நடவடிக்கை பாய்ந்தது..
தற்போது மக்களின் அமோக ஆதரவுடன் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராகி உள்ள நிலையில் ஜனநாயகன் திரைப்படம் விரைவில் வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது
தற்போது விஜய் முதல்வர் ஆகியுள்ள நிலையில் மூன்று பேர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது.
பிரசாந்த் செல்வம் பாலகிருஷ்ணன் ஆகிய 3 பேர் மீது குண்டாஸ் வழக்கு பதிவு போட்டு சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்..
Jana Nayagan leak in Internet CM Vijay action against 3 members
—

