தமிழைத் தள்ளினால் தமிழ்நாடு சும்மா இருக்காது.. – முதல்வர் விஜய்
தமிழைத் தள்ளினால் தமிழ்நாடு சும்மா இருக்காது.. – முதல்வர் விஜய்
தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து விவாதிக்கப்பட்டது.. அப்போது தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தமிழ் மொழி குறித்து முதலமைச்சர் விஜய் பேசும்போது…
தமிழ் வெறும் மொழி மட்டும் அல்ல நம் உயிர், உணர்வு – முதலமைச்சர் விஜய்
தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது கட்டாயம் என தீர்மானம்..
தாயை போன்று தாய் மொழியான தமிழும் புனிதம்
தமிழ் என்று சொன்னாலே நம் மொழியின் உணர்வு புரியும்
தமிழ்நாடு அரசு தமிழ்த்தாய் வாழ்த்தை விட்டு விடாது
இந்தியாவின் நெற்றியில் உள்ள வெற்றிப் பொட்டு தான் தமிழ்
தமிழ் மொழி பேசாத மக்கள் இல்லாத நாடே இல்லை
தமிழ் என்பது ஒரு பண்பாடு, ஒரு நாகரீகம்
தமிழ் என்றாலே கெத்து, தமிழ் என்றாலே பவர்
தமிழ் என்பது தமிழர்களான நம் அனைவரின் பொதுப்பெயர்
தமிழை பின்னாடி தள்ளினால் தமிழ்நாடு சும்மா இருக்காது
தமிழ் என்று சொன்னால் ஒட்டு மொத்த தமிழ்நாடும் ஒன்றாக வந்து நிற்கும்
தமிழ் மொழியின் ஒரு அடையாளம் தான் தமிழ்த்தாய் வாழ்த்து
தமிழ்த்தாய் வாழ்த்து முதல் இடத்தில் தான் இருக்க வேண்டும்
அரசியல் சாசனத்தின் படி தமிழ்த்தாய் வாழ்த்திற்கு முதல் இடம் தான் கொடுக்க வேண்டும்
தமிழ்த்தாய் வாழ்த்திற்கு முதல் இடம் என்பது தான் மாநில உரிமை..
… – சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் உரை..
Tamilnadu Chief Minister Vijay speech about Tamilthaai Vaazhthu

