Govt. OTT.. 5 Shows in Theatres..; முதல்வர் விஜய்க்கு கமல் MP வைத்த 6 கோரிக்கைகள்
Govt. OTT.. 5 Shows in Theatres..; முதல்வர் விஜய்க்கு கமல் MP வைத்த 6 கோரிக்கைகள்
தமிழ்நாடு அரசுக்கு கமல்ஹாசனின் 6 கோரிக்கைகள்
– தமிழ்நாடு அரசு சார்பில் புதிய ஓடிடி தளத்தை தொடங்க வேண்டும்
– 4% ஆக விதிக்கப்படும் உள்ளாட்சி அமைப்புகளின் கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும்
– திரைப்பட திருட்டை தடுக்கும் பொருட்டு வலுவான Anti-Piracy Team-ஐ உருவாக்க வேண்டும்.

– திரையரங்குகளில் நாள் ஒன்றுக்கு 5 காட்சிகள் அனுமதிக்க வேண்டும்
– திரைப்படம் வெளியாகி 8 வாரம் கழித்து ஓடிடி தளத்தில் வெளியிடும் வகையில் மாற்ற வேண்டும்
– தமிழ்நாட்டில் 50%க்கும் அதிகமான படப்பிடிப்பை நிறைவு செய்யும் இந்திய படங்களுக்கு, அவற்றின் பட்ஜெட்டில் 10% வரை தயாரிப்பு ஊக்கத்தொகையை அறிமுகப்படுத்த வேண்டும்.
Actor KamalHassan MP Request to CM Vijay
KamalHassan | CM Vijay |
—–

