அருண் காமராஜூடன் படம் டிராப்..; நடிகர் விஷ்ணு விஷால் திடீர் அறிக்கை

அருண் காமராஜூடன் படம் டிராப்..; நடிகர் விஷ்ணு விஷால் திடீர் அறிக்கை

அருண் காமராஜூடன் படம் டிராப்..; நடிகர் விஷ்ணு விஷால் திடீர் அறிக்கை

 

 

செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்து தயாரித்த திரைப்படம் ‘கட்டா குஸ்தி 2’..

ஷான் ரோல்ல்டன் இசையமைத்திருந்த இந்த படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, கருணாகரன், காளி வெங்கட், ஸ்ரீஜா ரவி, உள்ளிட்ட பல நடித்து இருந்தனர்..

இந்த படம் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது…

இந்த நிலையில் விஷ்ணுவின் அடுத்த படம் என்ன என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.. சமீபத்தில் சில தினங்களாக அருண்ராஜ் காமராஜ் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்க உள்ளார் என்ற தகவல்கள் பரவியது..

தற்போது விஷ்ணு விஷால் திடீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்..

அதில் அருண்ராஜ் உடன் படம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்… அந்த படம் ஷூட்டிங் நடக்க வாய்ப்பில்லை சில காரணங்களால் அந்த படம் நிறுத்தப்பட்டுள்ளது என அறிக்கையில் தெரிவித்துள்ளார்…

 

Vishnu Vishal statement regarding Arunraja Kamaraj project

 

 

Related articles