DC Collection – ₹ 50 கோடியை அசால்ட்டாக அள்ளிய ஹீரோ லோகேஷ் கனகராஜ்
DC Collection – ₹ 50 கோடியை அசால்ட்டாக அள்ளிய ஹீரோ லோகேஷ் கனகராஜ்
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடித்த திரைப்படம் ‘டி சி’.
சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பு இருந்தார்… இதில் நாயகிகளாக வாமிகா கபி மற்றும் சஞ்சனா இருவரும் நடித்திருந்தனர்.
இந்த படம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
படம் ரிலீஸ் ஆன நாள் முதலே பாஸ்ட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வந்தது..
ரிலீஸ் க்கு ஒரு நாள் முன்பு திரையுலக பிரபல இயக்குனர்களுக்கு படத்தை திரையிட்டு காண்பித்தனர் படக்குழுவினர்..
கோலிவுட்ல ஆக்சன் ஹீரோவாக வலம் வருவார் லோகேஷ் என பலரும் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் இந்த படம் வெளியாகி நான்கு நாட்கள் ஆன நிலையில் இதுவரை ₹ 50 கோடி வசூலித்துள்ளது என படக்குழு தரப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
Lokesh Kanagaraj in DC movie collection report 50 crores

