27 வருடங்களுக்குப் பிறகு பிரபுதேவாவுடன் கூட்டணி.; 5 பாடல்களையும் பாடிய ரஹ்மான்

27 வருடங்களுக்குப் பிறகு பிரபுதேவாவுடன் கூட்டணி.; 5 பாடல்களையும் பாடிய ரஹ்மான்

27 வருடங்களுக்குப் பிறகு பிரபுதேவாவுடன் கூட்டணி.; 5 பாடல்களையும் பாடிய ரஹ்மான்

27 ஆண்டுகளுக்கு பிறகு ‘மூன்வாக்’. படத்திற்காக பிரபுதேவாவும், ஏ.ஆர்.ரகுமானும் இணைந்துள்ளனர்..

‘மூன்வாக்’ – மைக்கேல் ஜாக்சனின் உலகப் புகழ் பெற்ற நடன அசைவாகும்..

இப்படத்தை என்.எஸ்.மனோஜ் இயக்கி உள்ளார்.

இதில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன் ஆகியோர் நடித்துள்ளனர்.

குடும்ப பொழுதுபோக்காக, நகைச்சுவை கலந்து உருவாகி உள்ள இந்த படத்தின் திரையரங்க வினியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் கைப்பற்றி இருக்கிறது.

இந்த நிலையில், ‘மூன்வாக்’ படத்தில் 5 பாடல்களையும் ஏ.ஆர்.ரகுமான் பாடியுள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது..

Rahman sung 5 songs for PrabhuDeva in Moon Walk movie

Related articles