Jolly to Meet You.. உனக்காக தான் எல்லாரும் வெயிட்டிங்.. ‘வா வாத்தியார்’ ட்ரெய்லர் ரிலீஸ்

Jolly to Meet You.. உனக்காக தான் எல்லாரும் வெயிட்டிங்.. ‘வா வாத்தியார்’ ட்ரெய்லர் ரிலீஸ்

Jolly to Meet You.. உனக்காக தான் எல்லாரும் வெயிட்டிங்.. ‘வா வாத்தியார்’ ட்ரெய்லர் ரிலீஸ்

‘சூது கவ்வும் மற்றும் காதலும் கடந்து போகும்’ உள்ளிட்ட ஹிட் படங்களை இயக்கியவர் நலன் குமாரசாமி.

இவரது இயக்கத்தில் தற்போது உருவான படம் ‘வாவாத்தியார்’ டிசம்பர் 12 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்தப் படத்தில் கார்த்திக் உடன் கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண், ஆன்ந்த் ராஜ், ஷில்பா மஞ்சுநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார் இந்த படம் தமிழ் மட்டும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாகிறது.

இந்த நிலையில் இன்று டிசம்பர் 6ஆம் தேதி இந்த படத்தின் டிரைலர் வெளியானது..

ஜாலி டு மீட் யு.. உனக்காக தான் எல்லாரும் வெயிட்டிங் என்ற வசனங்கள் இதில் இடம் பெற்றுள்ளது.. இதில் எம்ஜிஆர் ரசிகராகவும் போலீஸ் அதிகாரியாகவும் கார்த்தி நடித்துள்ளார்..

Karthi and Keerthy starring Vaa Vaathiyaar Trailer released