38 ஆண்டுகள் பிறகு பிரியதர்ஷன் இயக்கத்தில் லிஸ்ஸி..; கல்யாண் கூட்டணியில் பிரபு & கல்யாணி
38 ஆண்டுகள் பிறகு பிரியதர்ஷன் இயக்கத்தில் லிஸ்ஸி..; கல்யாண் கூட்டணியில் பிரபு & கல்யாணி
லைட்ஸ்… கேமரா… லிஸ்ஸி!
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை லிஸ்ஸி மீண்டும் கேமரா முன் வந்துள்ளார். கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் புதிய விளம்பரப் படத்தில் அவர் நடித்துள்ளார்..
பிரியதர்ஷன் இயக்கியுள்ள இந்த விளம்பரத்தில் கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் பிரபு கணேசன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் இடம்பெற்றுள்ளனர்..
நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு லிஸ்ஸி மீண்டும் திரையில் தோன்றியிருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விளம்பரத்தின் மற்றொரு சிறப்பம்சம், 1988-ல் வெளியான சித்ரம் படத்திற்குப் பிறகு, சுமார் 38 ஆண்டுகள் கழித்து பிரியதர்ஷன் மீண்டும் லிஸ்ஸியை இயக்கியிருப்பதுதான்.
இந்த அபூர்வமான மீளிணைவு, திரையுலக ரசிகர்களுக்கு இனிய ஆச்சரியமாக அமைந்துள்ளது.
Lissy returns to the camera in Kalyan Jewellers newest campaign
—
Lights. Camera. Lissy…
After a long hiatus from acting, Lissy returns to the camera in *Kalyan Jewellers’* newest campaign. Directed by Priyadarshan and co-starring Kalyani Priyadarshan and Prabhu Ganesan, the film marks a rare and much-awaited on-screen appearance that’s already creating buzz..
Interestingly, this is the first time Priyadarshan has directed Lissy since Chithram (1988), making it a rare creative reunion after nearly four decades – one that’s sure to delight cinema fans…

