DRIVERS ALERT : கொடைக்கானலில் பெரிய வாகனங்களுக்கு தடை.: ஏன் தெரியுமா..?
DRIVERS ALERT : கொடைக்கானலில் பெரிய வாகனங்களுக்கு தடை..: ஏன் தெரியுமா..?
தமிழ்நாட்டில் மிகப்பெரிய சுற்றுலாத் தலங்களில் புகழ்வாய்ந்த ஒன்று கொடைக்கானல்.. எனவே கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லும் மக்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம்.
இந்த நிலையில் சுற்றுலா பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு அங்கு மிகப்பெரிய வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.. அது ஏன்
12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள, நீண்ட சேசிஸ் வாகனங்கள் (பயணிகள் மற்றும் சரக்கு) கொடைக்கானல் மலைப்பாதையின் தொடக்கப் புள்ளியை தாண்டிச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது..
பொதுநலன் கருதி மற்றும் மக்கள் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்ட இம்முடிவு வரும் நவம்பர் 18ம் தேதி முதல் அமலுக்கு வரும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்..
Big trucks not allowed inside kodaikanal

