சிரஞ்சீவி – த்ரிஷா இணைந்த ‘விஸ்வம்பரா’ பட கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது

சிரஞ்சீவி – த்ரிஷா இணைந்த ‘விஸ்வம்பரா’ பட கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது

 

சிரஞ்சீவி – த்ரிஷா இணைந்த ‘விஸ்வம்பரா’ பட கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது

 

சிரஞ்சீவியின் 156-வது படத்தை இயக்குனர் மல்லிடி வசிஷ்டா இயக்க
இந்த படத்திற்கு ‘விஸ்வம்பரா’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இதில் திரிஷா, மிருணாள் தாகூர் மற்றும் அஷிகா ரங்கனாத் ஆகியோர் நடித்துள்ளனர்.

பேன்டஸி ஜானரில் உருவாகும் இப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பிரமாண்டமாக உருவாகும் இப்படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்க சோட்டா கே நாயுடு ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த நிலையில், விஸ்வாம்பரா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது..

Chiranjeevi starring Vishwambhara movie video glimpse

 

https://bit.ly/VishwambharaMegaBlast

The sound of his arrival ❤️‍🔥

#MegaBlastGlimpse OST from #Vishwambhara out now 🎼
🔗 https://bfan.link/Mega-Blast-Song

ICYM the glimpse video!
▶️ https://bit.ly/VishwambharaMegaBlast

Get ready for MEGA MASS BEYOND the UNIVERSE in Summer 2026.