மனிதர்கள் திரை விமர்சனம்

மனிதர்கள் திரை விமர்சனம்

மனிதர்கள் திரை விமர்சனம்

 

 

ஸ்டோரி…

ஓர் இரவில் நடக்கும் பல திரில்லர் கதைகளை பார்த்திருக்கிறோம்.. ‘கைதி’ & டென் ஹவர்ஸ் என பல கதைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.. அந்த வரிசையில் வந்திருக்கும் படம் ‘மனிதர்கள்’.

கர்லி (கபில் வேலவன்), தீபன் (அர்ஜுன் தேவ்), சந்திரன் (சம்பா சிவம்), சதீஸ் (தக்‌ஷா), மனோ (குணவந்தன் தனபால்), பிரேம் ஆகிய ஆறு நண்பர்கள்..

இவர்கள் ஒரு நாள் ஜாலியாக சரக்கடித்துக் கொண்டிருக்கும் போது இவர்களுக்குள் பிரச்சனை வருகிறது..

இந்த மோதலில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுகிறார் பிரேம்.. குடிபோதையில் அவனைக் கொன்றவர் யார்? என்று புரியாமல் தவிக்கிறார்கள் நண்பர்கள்..

அப்போது அந்த உடலை காரில் வைத்துக் கொண்டு செல்கின்றனர்.. அதன் பிறகு என்ன நடந்தது.? கொலை செய்தது யார்.? போலீஸிடம் சிக்கி கொண்டார்களா? என்பதெல்லாம் மீதிக்கதை..

 

கேரக்டர்ஸ்…

Kapil velavan As karli
Dhaksha As sathish
Gunavanthan As mano
Arjundev saravanan As deepan
Sambasivam As chandru

கர்ளி கதாபாத்திரம் கைதட்டல்களை அள்ளும்.. கொஞ்சம் வில்லத்தனமும் இவரது நடிப்பில் எட்டிப் பார்க்கிறது..

மற்ற கலைஞர்கள் பாஸ் மார்க் பெருகின்றனர்..

டெக்னீசியன்ஸ்..

Director – Raam Indhra

Production – Studio Moving Turtle & Sri Krish Pictures
Producers – Rajendra Prasad, J Naveen Kumar, Sambasivam M K
Co – Producers
Dharanidharan Parimala Kulothungan, Yuvaraj N

Cinematography – Ajay Abraham George
Edit – Dinsa
Music – Anilesh L Mathew
Additional Background Score – John Robins
Art Direction – Mahendhran Pandiyan
Lyrics – Karthick Netha
Singer – Kapil Kapilan
Sound mixing – Anand Ramachandran
Make-Up Artiste- A Sabirigirison
DI – Vasanth S Karthik
Publicity Design – Riverside house
Sfx – Sathish
Stunt – Win Veera
Title Design – Somasekar
PRO – Sathish, Siva (AIM)

 

ஒளிப்பதிவும் இசையும் ஓகே ரகம் ஆனால் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் இந்த மனிதர்கள் நிச்சயம் பாராட்டை பெற்றிருப்பார்.

 

Manidhargal movie review