ரஜினிக்கு இப்படி ஒரு ரசிகரா.? JAILER2 எல்லா டிக்கெட்டையும் வாங்கிய கிரிக்கெட் வீரர்

ரஜினிக்கு இப்படி ஒரு ரசிகரா.? JAILER2 எல்லா டிக்கெட்டையும் வாங்கிய கிரிக்கெட் வீரர்

 

ரஜினிக்கு இப்படி ஒரு ரசிகரா.? JAILER2 எல்லா டிக்கெட்டையும் வாங்கிய கிரிக்கெட் வீரர்

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.. முக்கியமாக இந்தியாவைத் தாண்டி ஜப்பான் லண்டன் அமெரிக்கா கனடா மலேசியா சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் ரஜினிக்கு ரசிகர் மன்றங்கள் உள்ளன..

இந்திய அளவில் 50 ஆண்டுகளுக்கு மேலாக சூப்பர் ஸ்டார் பதவியை தனி ஒருவராக ஆட்சி செய்து வருகிறார்..

இந்த நிலையில் ரஜினி நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கிய ‘ஜெய்லர் 2’ திரைப்படம் அக்டோபர் 15ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது..

 

இந்த படம் 5 நாட்களில் ₹ 500 கோடி வசூலை நெருங்கியுள்ளது.. இந்த நிலையில் இந்த படத்தை கிரிக்கெட் பிரபல வீரர் சஞ்சு சாம்சங் பார்த்துள்ளார்..

அவர் தீவிர ரஜினி ரசிகரா இருந்தாலும் முதல் நாள் ரிலீஸ் அன்று பார்க்க முடியவில்லை என்பதால் பெங்களூருவில் நேற்று இந்தப் படத்தை பார்த்துள்ளார்..

ரஜினியின் தீவிர ரசிகரான கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், ‘ஜெயிலர் 2’ படத்தைக் காண ஒட்டுமொத்த தியேட்டரையே முன்பதிவு செய்திருக்கிறார்.

தனது மனைவி சாருலதா மற்றும் நண்பர்களுடன் இணைந்து படம் பார்க்க இந்த ஏற்பாட்டைச் செய்தாராம் சஞ்சு..

இந்திய கிரிக்கெட் அணியில் பணியாற்றும் உதவிப் பணியாளர்களில் தமிழ் தெரிந்தவர்களையும் சிறப்புக் காட்சிக்கு அழைத்து படத்தைப் பார்த்து மகிழ்ந்திருக்கிறார் சஞ்சு சாம்சன்..

 

Cricketer Sanju Samson booked one full theatre for Jailer 2

 

#Jailer2 | #Rajinikanth | #SanjuSamson

Related articles