தனுஷின் ‘கர’..; சென்சாரில் UA சர்டிபிகேட்.. ஜெட் வேகத்தில் முன்பதிவு

தனுஷின் ‘கர’..; சென்சாரில் UA சர்டிபிகேட்.. ஜெட் வேகத்தில் முன்பதிவு

நடிகர் தனுஷின் ‘கர’..; சென்சாரில் UA சர்டிபிகேட்.. ஜெட் வேகத்தில் முன்பதிவு

 

‘போர் தொழில்’ பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கர’.. கர சாமி என்ற பெயரின் சுருக்கமே இந்த கர.

இதில் தனுஷ், மமிதா பைஜூ, சுராஜ், ஜெயராம், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிக்க ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.

வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். இந்த படம் ஏப்ரல் 30ஆம் தேதி திரைக்கு வர உள்ளது..

சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் , 2.41 மணி நேரம் கால அளவு கொண்ட இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படத்திற்கான முன்பதிவும் துவங்கி டிக்கெட் விற்பனைகள் நடைபெற்று வருகின்றன.

 

Dhanushs KARA censor certificate and Booking open

 

 

 

Related articles