இசையரசி ஜானகியின் எளிமையை யாரிடத்திலும் காண முடியாது.. – இசையமைப்பாளர் சௌந்தர்யன்

இசையரசி ஜானகியின் எளிமையை யாரிடத்திலும் காண முடியாது.. – இசையமைப்பாளர் சௌந்தர்யன்

இசையரசி ஜானகியின் எளிமையை யாரிடத்திலும் காண முடியாது.. – இசையமைப்பாளர் சௌந்தர்யன்

 

பிரபல பின்னணி பாடகி ஜானகி வயது மூப்பு காரணமாக தனது 88 வயதில் காலமானார்.. இவரது இழப்பு இந்திய திரை உலகிற்கு பேரிழப்பாகும்..

 

தமிழக முதலமைச்சர் விஜய்,  நடிகர்கள் ரஜினிகாந்த்,  கமல்ஹாசன், இசையமைப்பாளர்கள் இளையராஜா, ரகுமான் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

 

பாடகர்கள் மனோ, சித்ரா உள்ளிட்ட பலரும் நேரில் சென்று ஜானகி அம்மா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்..

அவர் மைசூரில் இறந்த காரணத்தினால் கர்நாடக அரசு அவருக்கு அரசு மரியாதை தரும் என அறிவிக்கப்பட்ட அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது..

இந்த நிலையில் பிரபல இசை அமைப்பாளர் செளந்தர்யன் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்..

இசையமைப்பாளர்களின் மெட்டு பாதி என்றால் ‘ஜானகி அம்மா’  அவர்களின் ஈர்ப்பான குரல் வளம் பாதி.அதனால் தான் இவர்கள் பாடிய பாடல்கள், நூற்றுக்கு நூறு எல்லோருடைய இதயத்தையும் வசியப்படுத்தியது..

 

இந்த இசையரசியின் குழந்தைத்தனமான எளிமையையும், தன்னடக்கத்தையும்,வேறு யாரிடத்தும், நாம் காண முடியாது..

 

இசையமைப்பாளர்
செளந்தர்யன்…

 

Music Composer Soundaryan condolence message for Singer Janaki