ஹீரோவாக லோகேஷ் கனகராஜ் கலக்கிய DC – டிசி படத்திற்கு மகேஷ் பாபு பாராட்டு

ஹீரோவாக லோகேஷ் கனகராஜ் கலக்கிய DC – டிசி படத்திற்கு மகேஷ் பாபு பாராட்டு

 

ஹீரோவாக லோகேஷ் கனகராஜ் கலக்கிய DC – டிசி படத்திற்கு மகேஷ் பாபு பாராட்டு

 

 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடித்த படம் ‘டிசி’.

இதில் லோகேஷ் கனகராஜுடன் வாமீகா கபி, சஞ்சனா, ஆடுகளம் நரேன், தலைவாசல் விஜய் மற்றும் கஸ்தூரி ராஜா ஆகியோரும் நடித்து இருந்தனர்..

போலீஸ் அத்துமீறலால் அநீதி இழைக்கப்பட்ட ஒரு பள்ளிச் சிறுவனின் கல்வி பாதிக்கப்பட்டதால் நீதி கேட்டு லோகேஷ் கனகராஜ் எடுத்த வன்முறை அவதாரம் தான் இந்த டிசி..

சூப்பர் நடிகர்களை வைத்து ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடித்த இந்த படம் பத்து நாட்களில் ₹ 50 கோடி வசூல் அள்ளி தற்போது 100 கோடி வசூலை நெருங்கி வருகிறது..

இந்த நிலையில் இந்தப் படத்தை பார்த்த தெலுங்கு ஸ்டார் மகேஷ்பாபு இந்த படத்தை வெகுவாக பாராட்டி இருக்கிறார்..

அவரது பாராட்டு பதிவில்…

என்ன ஒரு அசல் மற்றும் அற்புதமான படம்! மிகவும் கூலாக இருக்கு, படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரசித்துப்பார்த்தேன். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார் மகேஷ்பாபு.

 

Lokesh in DC movie box office collection and Mahesh Babu appreciation

 

 

 

 

 

Related articles