வா வாத்தியார்.; ரஜினி பிறந்தநாளில் ரிலீசாகும் MGR ரசிகர் திரைப்படம்
வா வாத்தியார்.; ரஜினி பிறந்தநாளில் ரிலீசாகும் MGR ரசிகர் திரைப்படம்
கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘வா வாத்தியார்’.. கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்க சத்யராஜ், ராஜ்கிரண் உள்பட பலரும் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் டீசரும், பாடல்களும் ஏற்கனவே வெளியாகி கவனம் ஈர்த்தன.
www.rightnewsraja.com
இந்நிலையில், ‘வா வாத்தியார்’ திரைப்படம் வரும் டிசம்பர் 12ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.. அன்று ரஜினிகாந்த் பர்த்டே என்பது குறிப்பிடத்தக்கது.. இதில் MGR இறந்த நாளில் நாயகன் கார்த்தி பிறப்பதாக கதை அமைக்கப்பட்டுள்ளது.. மேலும் அதில் எம்ஜீஆர் ரசிகராக கார்த்தி நடிக்கிறார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது..
Karthis Vaa Vaathiyaar set to release on 12th December 2025

