ரவி மோகன் இயக்கத்தில் யோகி பாபு நடித்த ‘An Ordinary Man’ பட சிங்கிள் அப்டேட்

ரவி மோகன் இயக்கத்தில் யோகி பாபு நடித்த ‘An Ordinary Man’ பட சிங்கிள் அப்டேட்

 

ரவி மோகன் இயக்கத்தில் யோகி பாபு நடித்த ‘An Ordinary Man’ பட சிங்கிள் அப்டேட்

 

ஹீரோ – வில்லன் என பல வேடங்களை ஏற்று வந்த ரவி மோகன் தற்போது முதன்முறையாக இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார்.. இவர் இயக்கி, தயாரிக்கும் ‘An Ordinary Man’ படத்தின் புதிய லிரிக்கல் பாடலான ‘லார்டா லபக்கா’ பாடல் வெளியாகியுள்ளது..

ரவி மோகன் ஸ்டுடியோஸ் சார்பாக இந்த படத்தை தயாரித்திருக்கிறார் ரவி மோகன்..

யோகி பாபு ஹீரோவாக நடித்துள்ள இப்படத்திற்கு கெனிஷா இந்தப் பாடலை எழுதி இசையமைத்துள்ளார்.. (இவர் ரவி மோகனுடன் இனைந்து வாழ்ந்து வருகிறார்.)

இப்பாடலை பிரபல நடிகர் சித்தார்த் மற்றும் மன்னர் முத்து இணைந்து பாடியுள்ளனர்..

 

An Ordinary Man movie first Single out

 

 

—-