90ஸ் கிட்ஸ் பரிதாபங்கள்..: பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’
90ஸ் கிட்ஸ் பரிதாபங்கள்..: பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’
ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ்
தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி
நடிக்கும் திரைப்படம்
‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’
கதையின் நாயகனாக பிரபு ஏகாம்பரம் நாயகியாக ஹரிப்பிரியா மற்றும் இவர்களுடன் ஷிஃபா கிறிஸ்டி, அருள் டி சங்கர் மற்றும் எலிசபெத் போன்ற பல முன்னனி நடிகர்கள் நடித்துள்ளனர்..
“90ஸ் கிட்ஸ் பரிதாபங்களை, குறிப்பாக பெண் கிடைப்பதில் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் நடுத்தர வர்க்க குடும்ப வாழ்வியலையும் இப்படம் சுவாரசியமாக பிரதிபலிக்கும் என்கிறார் இயக்குநர்..
இயக்கம்: பிரபு ஏகாம்பரம்
ஒளிப்பதிவு: அபிஷேக்
இசை: ரஷாந்த் அர்வின்
படத்தொகுப்பு: சூரிய முருகன்
பாடல்கள்: கவிஞர் வி.ஜே.பி. ரகுபதி

இயக்குநர் குழு: ஸ்ருஜித், நவீன், ஜெய்சங்கர்; மக்கள் தொடர்பு: நிகில் முருகன்; கிரியேட்டிவ் இயக்குநர்: ராப்ஸ் பிரசாத்; பப்ளிசிட்டி டிசைனர்: ரமேஷ் செந்தில், பிரவீண்; ஸ்டில்ஸ்: சந்தோஷ்.
படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. திரைப்படத்தை விரைவில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
Unmarried 90s Kids Story Middle Class Mapillai

