கமல்ஹாசன் – சிவகார்த்திகேயன் கூட்டணியில் இணையும் சீமான்

கமல்ஹாசன் – சிவகார்த்திகேயன் கூட்டணியில் இணையும் சீமான்

 

கமல்ஹாசன் – சிவகார்த்திகேயன் கூட்டணியில் இணையும் சீமான்

 

சிவகார்த்திகேயனுடன் இணைந்த சீமான்

 

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் ‘சேயோன்’.

இதில் நாயகியாக பாக்யஸ்ரீ போஸ் நடித்து வருகிறார்.. ராதிகா நடிப்பில் உருவான தாய் கிழவி படத்த இயக்கிய சிவகுமார் முருகேசன் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தின் ஷூட்டிங் மே மாதம் தொடங்கியது.. தற்போது இந்த படத்தின் இரண்டாம் கட்ட படிப்பு மதுரையில் தொடங்கியுள்ளது..

இதனை முன்னிட்டு ஆடி மாதத்தில் ஷூட்டிங் என ஒரு ப்ரோமோ வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்

இந்த நிலையில் சேயோன் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இணைந்து இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன..

அவர் மதுரையில் நடைபெறும் ஷூட்டிங்கில் இரண்டு வாரம் கலந்து கொள்வார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில மாதங்களுக்கு முன்பு வெளியான லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு தந்தையாக நடித்திருந்தார் சீமான் என்பது குறிப்பிடத்தக்கது..

 

Seeman joins with Sivakarthikeyan in Seyon movie

 

 

 

 

Related articles