செப்டம்பர் 10ல் கார்த்தியின் ‘சர்தார் 2’ ரிலீஸ்.. ஆகஸ்ட் 24ல் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்

செப்டம்பர் 10ல் கார்த்தியின் ‘சர்தார் 2’ ரிலீஸ்.. ஆகஸ்ட் 24ல் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்

 

செப்டம்பர் 10ல் கார்த்தியின் ‘சர்தார் 2’ ரிலீஸ்.. ஆகஸ்ட் 24ல் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்

 

கார்த்தி நடிப்பில் உருவான சர்தார் படம் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது..

இந்த பாகத்தையும் பி.எஸ். மித்ரன் உருவாக்கி இருக்கிறார்.. அவரது சமீபத்தில் பேட்டியில் சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதை எதுவும் என்னிடம் இல்லை ஆனால் இரண்டாம் பாகத்திற்கான கதையை முதல் பாகத்தில் வெற்றியை தொடர்ந்து உருவாக்கினேன் என்று தெரிவித்துள்ளார்..

www.rightnewsraja.com

முதல் பாகத்தில் தண்ணீர் பிரச்சினை பற்றி பேசப்பட்டிருந்தது.. இரண்டாம் பாகத்தில் மெடிக்கல் மாபியா பற்றி கதைகளம் உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன..

சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.. இந்த படத்தில் கார்த்தி உடன் எஸ் ஜே சூர்யா, மாளவிகா மோகனன், ரஜிஷா விஜயன், ஆஷிகா ரங்கநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்..

அடுத்த மாதம் செப்டம்பர் 10ஆம் தேதி ‘சர்தார் 2’ ரிலீசாக உள்ளது.. நாளை ஆகஸ்ட் 24ஆம் தேதி இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் வெளியாகும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்..

இது தொடர்பான போஸ்டரில் முருகரின் வேல் மற்றும் மயிலிறகு உள்ளது.. எனவே இது கடவுள் முருகர் பற்றிய பாடலாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்..

 

Karthi in Sardar 2 movie release and first Single update

 

It’s not a trend but a spiritual wave 🌊

Get ready to be #Murugafied ⚡️

First Single Announcement Tomorrow📣

@Karthi_Offl @Psmithran @iam_SJSuryah @ivyofficial2023 @SamCSmusic @george_dop @editorvijay @rajeevan69

@princepicturesindia @lakku76 @venkatavmedia @ivyofficial2023
@RajaS_official @B4UMotionPics @THEOFFICIALB4U

@rajishavijayan @MalavikaM_ @AshikaRanganath
@iYogiBabu

@dhilipaction @ChethanDsouza @nambi_Filmist @iamSandy_Off @poornimaramasw1 @sivadigitalart

@MrRathna @aashameera @vignesh_muni

@SonyMusicSouth @uie_offl @cinemapayyan @shynu_mash

 

 

 

 

 

 

Related articles