‘தாய்க் கிழவி’ டைரக்டருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் 

‘தாய்க் கிழவி’ டைரக்டருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் 

‘தாய்க் கிழவி’ டைரக்டருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன்

 

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘தாய்க்கிழவி’.

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ என்ற படத்தை தற்போது சிவகுமார் இயக்கி வருவது  குறிப்பிடத்தக்கது

ராதிகா முதன்மை பாத்திரத்தில் நடித்த ‘தாய்க்கிழவி’ படத்தில் அருள்தாஸ், முனிஷ்காந்த், பால சரவணன், சிங்கம் புலி, உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தின் ஓரிரு பாடல்களை பாடல் ஆசிரியர் ஜெகன் கவிராஜ் எழுதியிருந்தார்.. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்தார்.

இந்தப் படத்திற்காக ராதிகா நான்கு மணி நேரம் மேக்கப் போட்டு 70 வயது கிழவியாக நடித்திருந்தார்.

இந்த படத்தை பார்த்த கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் பாராட்டுக்கள் தெரிவித்திருந்தனர்.

 

மறைந்த இயக்குனர் பாரதிராஜா இந்த படத்தை பார்த்து ராதிகாவுக்கு தேசிய விருது கிடைக்கும் என்றும் வாழ்த்தி இருந்தார்.

இந்த நிலையில் படம் வெளியாகி நூறு நாட்களைக் கடந்த நிலையில் பட குழுவினருக்கு கேடயங்கள் வழங்கப்பட்டன…

 

மற்றும் தாய்க் கிழவி திரைப்படத்தை வெளியிட்ட திரையிட்ட தியேட்டர் உரிமையாளர்களுக்கும் கேடயங்கள் கொடுக்கப்பட்டது. இதில் சிறப்பு நிகழ்வாக தயாரிப்பு கம்பெனி சார்பில் இயக்குனர் சிவக்குமார் முருகேசனுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது..

 

Sivakarthikeyan presented Car gift to ThaaiKizhavi director Sivakumar

 

 

Related articles