அடி ஆத்தி இவ யார்ரா..? சூர்யாவின் ‘சீன்’ படத்தில் நஸ்ரியா-வின் சிங்கிள் ரிலீஸ்..
அடி ஆத்தி இவ யார்ரா..? சூர்யாவின் ‘சீன்’ படத்தில் நஸ்ரியா-வின் சிங்கிள் ரிலீஸ்..
மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா மற்றும் நஸ்ரியா இணைந்து நடிக்கும் படம் Scene (சீன்).
இந்தப் படத்தில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் போலீஸ் கேரக்டரில் நடிக்கிறார் சூர்யா.. மேலும் மலையாள நடிகர்கள் நஸ்லேன், லால், ஆனந்தராஜ், ராஜ்பிரியன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்..
இத்திரைப்படம் அடுத்த மாதம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது..
ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட், ழகரம் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைக்கிறார். வினித் அகஸ்டியன் என்பவர் ஒளிப்பதிவு செய்கிறார்.. கிட்டத்தட்ட ₹’120 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது..

இன்று அக்டோபர் 8ஆம் தேதி இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் ஆகியுள்ளது.. இது நஸ்ரியாவின் நடவடிக்கை ஆக்ஷன் குறித்து பாடல் வெளியாகியுள்ளது.. அடி ஆத்தி இவ யார்ரா என்று நஸ்ரியாவின் புகழ் பாடும் வரிகள் அமைந்துள்ளது.. ராஜ்பிரியன் இப்பாடலை எழுதி பாடியுள்ளார்.
Suriyas Adi Aathi Iva Yaara first single out from Scene movie

