விஜயகாந்த் மகனின் ‘வாணவேடிக்கை’யில் இணைந்த ராஜசேகர் – ஜீவிதா மகள்
விஜயகாந்த் மகனின் ‘வாணவேடிக்கை’யில் இணைந்த ராஜசேகர் – ஜீவிதா மகள்
மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் படம், ‘வாணவேடிக்கை’.
கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்கே சுதீஷ் எம்.பி தயாரிக்கும் இப்படத்துக்கு அர்வி ஒளிப்பதிவு செய்கிறார். சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.
இதை திரு இயக்குகிறார்.
இவர், விஷாலின் தீராத விளையாட்டுப் பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.
இபதில் நாயகியாக ஷிவானி ராஜசேகர் நடிக்கிறார் என படக்குழு அறிவித்துள்ளது..
நடிகர் டாக்டர் ராஜசேகர், நடிகை ஜீவிதா தம்பதியரின் மகள் ஷிவானி ஆவார்..
Shivani Joins with Shanmuga Pandiyan in Vaanaveddikai

