மகனுக்காக ஒன்று சேர்ந்த தனுஷ் & ஐஸ்வர்யா..; வாழ்த்திய ரஜினிகாந்த்

மகனுக்காக ஒன்று சேர்ந்த தனுஷ் & ஐஸ்வர்யா..; வாழ்த்திய ரஜினிகாந்த்

 

மகனுக்காக ஒன்று சேர்ந்த தனுஷ் & ஐஸ்வர்யா..; வாழ்த்திய ரஜினிகாந்த்

 

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் நடிகர் தனுஷ்.

இந்த தம்பதியருக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர்.. இவர்களில் இல்லற வாழ்க்கை 18 வருடங்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்தது.. கடந்த வருடம் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் விவகாரத்தை பெற்றனர்.

இந்த சூழ்நிலையில் ரஜினி பேரன் யாத்ரா உயர்கல்வி முடித்துள்ள நிலையில், அதற்கான சான்றிதழ் வழங்கும் விழாவில் புகைப்படம் எடுத்துள்ளார்.. மகனை தனுஷ் மற்றும் ஐஸ்வர் இருவரும் கட்டி தழுவி வாழ்த்தி உள்ளனர்.

இந்த புகைப்படம் தற்போது இணைய தளங்களில் வைரலாகி வருகிறது.. இந்த புகைப்படத்தை பகிர்ந்த ரஜினிகாந்த்.. எனது பேரன் புதிய மைல் கல்லை தன் வாழ்க்கையில் எட்டியுள்ளார். யாத்ரா கண்ணாவுக்கு வாழ்த்துக்கள். ” என பதிவிட்டுள்ளார்..

 

Rajini wishes his grandson Yatra for degree completion

 

 

 

Related articles