லீ குவான் யூ மாதிரி மாற்ற(ம்) நினைத்தார் ரஜினி..; நல்ல தலைவரை மிஸ் செய்திட்டோம்.. – லதா ரஜினி

லீ குவான் யூ மாதிரி மாற்ற(ம்) நினைத்தார் ரஜினி..; நல்ல தலைவரை மிஸ் செய்திட்டோம்.. – லதா ரஜினி

லீ குவான் யூ மாதிரி மாற்ற(ம்) நினைத்தார் ரஜினி..; நல்ல தலைவரை மிஸ் செய்திட்டோம்.. – லதா ரஜினி

 

 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மார்ச் மாதம் மக்கள் மேடை என்ற இயக்கத்தை ஆரம்பித்தார் லதா ரஜினிகாந்த்..

நல்ல சிந்தனை உள்ள சமூக சேவை செய்பவர்கள் இந்த இயக்கத்தில் தமிழகத்தில் முன்னேற்றத்திற்காக இணைந்து தங்களுடன் செயல்படலாம் என்று அறிவித்து மக்கள் மேடையை தொடங்கி இருக்கிறார் லதா ரஜினி.

சமீபத்தில் இந்த அமைப்பு குறித்து பேட்டி அளித்து வருகிறார் அப்போது பேசும்போது

ரஜினிகாந்த் பெரிய தலைவர்.. அவரது சிந்தனை தொலைநோக்கு பார்வை சிறப்பு.. 2021ல் அவர் அரசியலுக்கு வராதது மிகப்பெரிய மிஸ்.

நான் கொஞ்சம் மோசமாக பீல் BAD செய்தேன். அவர் வரவில்லை என்பதற்காக இல்லை. அவர் வந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமே என தோன்றுகிறது. ஏனெனில் அவருக்குள் பல திட்டங்கள் இருந்தன..

நிறைய கனவுகள் இருந்தன. அதனால்தான் வரவில்லை. ஆனால் கெடுவாய்ப்பாக CORONA COVID கோவிட் காலத்தில் அப்படி முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது…

எப்படி ஒரு நாடு இருக்க வேண்டும் என்பதை திட்டமிட்டிருந்தார். லீ குவான் யூ செய்தது மாதிரி செய்ய வேண்டும் என நினைத்திருந்தார். அவரது விஷனை நான் அறிவேன். தமிழகத்தில் ஒரு பெரிய தலைவரை நாம் மிஸ் செய்துவிட்டோம்.”

இவ்வாறு லதா ரஜினிகாந்த் கூறினார்..

 

We missed Great Leader like Rajini says Latha

 

Prime Minister of Singapore, Lee Kuan Yew, 5th January 1969. (Photo by Michael Stroud/Daily Express/Hulton Archive/

 

கூடுதல் தகவல்..

உலகத்திலேயே தன்னை மிகவும் கவர்ந்த தலைவர் என்றால் Lee Kuan Yew என்று ரஜினிகாந்த் பலமுறை சொல்லி இருக்கிறார்.. அவர் சிங்கப்பூரின் தந்தை என்று அழைக்கப்படுபவர் சிங்கப்பூரை நவீன சிங்கப்பூராக மாற்றியவர்..

Lee Kuan Yew[a] (born Harry Lee Kuan Yew; 16 September 1923 – 23 March 2015), also known as LKY, was a Singaporean politician and barrister who served as the first prime minister of Singapore from 1959 to 1990. A member of the People’s Action Party (PAP), his authoritarian governance oversaw the transformation of post-independence Singapore into a highly developed country and one of the four Asian Tigers. He is regarded as the founding father of modern Singapore..

 

 

 

 

 

Related articles