லவ்வல் உடன் லவ்.. : யோகா மாஸ்டரை திருமணம் செய்யும் ரம்யா பாண்டியன்

லவ்வல் உடன் லவ்.. : யோகா மாஸ்டரை திருமணம் செய்யும் ரம்யா பாண்டியன்

 

 

லவ்வல் உடன் லவ்.. : யோகா மாஸ்டரை திருமணம் செய்யும் ரம்யா பாண்டியன்

 

தேசிய விருது பெற்ற ஜோக்கர் படத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானவர் ரம்யா பாண்டியன்.. இதன்பிறகு பெரிய வாய்ப்பு இல்லை என்றாலும் அடிக்கடி இடுப்பழகை காட்டி போட்டோ சூட் நடத்தி இளம் ரசிகர்களை கவர்ந்திருந்தார்.

அதன் பின்னர் ‘ஆண் தேவதை & ராமன் ஆண்டாலும் ராவண ஆண்டாலும்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் பெங்களூரில் யோகா பயிற்சி மையத்தில் இணைந்த இவர் அங்குள்ள யோகா மாஸ்டர் லவல் தவான் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இவர்களின் திருமணம் 2024 நவம்பர் மாதம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன..

நவம்பர் 8-ம் தேதி உத்தராகண்டில் உள்ள ரிஷிகேஷில் திருமணமும் நவம்பர் 15-ம் தேதி சென்னையில் திருமண வரவேற்பும் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது..

Ramya Pandiyan love with Lovel thawan