முதல்வரிடம் கோரிக்கை வைத்த தெலுங்கர் முன்னேற்ற கழகத்தின் நிறுவனர்
முதல்வரிடம் கோரிக்கை வைத்த தெலுங்கர் முன்னேற்ற கழகத்தின் நிறுவனர்
*இரா. பாலாஜி நாயுடு* (தெலுங்கர் முன்னேற்ற கழகத்தின் நிறுவனர், மாநில தலைவர்) அவர்கள், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை அண்மையில் சந்தித்து, ‘மொழி சிறுபான்மையினர் பாதுகாப்பு மற்றும் நலனுக்கென்று ஒரு நல வாரியம்’ அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை, மனுவாக வழங்கினார். முதல்வர் அவர்களும் ஆவன செய்வதாக உறுதி அளித்திருக்கிறார்.
- Telugu Munnetra Kazhagam request to Tamilnadu CM


