எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாலை… புதிய போர்டு திறந்து வைத்த உதயநிதி

எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாலை… புதிய போர்டு திறந்து வைத்த உதயநிதி

எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாலை… புதிய போர்டு திறந்து வைத்த உதயநிதி

சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ளது மறைந்த பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் வீடு.

அவர் வீட்டுக்குச் செல்லும் சாலைக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாலை பெயர் சூட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது..

இந்த நிலையில் அந்த சாலைக்கான பெயர்ப்பலகை புதியதாக நிறுவப்பட்டு அதில் ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாலை’ என புதிய போர்டு வைக்கப்பட்டது..

இதனை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிப்ரவரி 11 திறந்து வைத்தார்.

SP Bala Subramaniam Road New Board launched by Deputy CM