அரசியல் கேள்வி..: டென்ஷன் ஆன ரஜினி என்ன சொன்னார் தெரியுமா..?

அரசியல் கேள்வி..: டென்ஷன் ஆன ரஜினி என்ன சொன்னார் தெரியுமா..?

அரசியல் கேள்வி..: டென்ஷன் ஆன ரஜினி என்ன சொன்னார் தெரியுமா..?

சென்னை விமான நிலையத்தில் இருந்து ‘கூலி’ படம் படப்பிடிப்பிற்காக தாய்லாந்து செல்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.. அப்போது விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்பொழுது பேசிய அவர்.. “கூலி திரைப்படத்தின் 70 % பணிகள் முடிவடைந்துள்ளது.. வரும் 13 ஆம் தேதியிலிருந்து 25ஆம் தேதி வரை படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

அதன் பின்னர் பத்திரிக்கையாளர்கள் வழக்கம் போல ரஜினியிடம் அரசியல் குறித்த கேள்விகளை கேட்க ஆரம்பித்தனர்

அரசியல் கேள்வி கேட்க வேண்டாம் என்று பலமுறை உங்களிடம் தெரிவித்து விட்டேன். என்று டென்ஷன் ஆக சொன்னார் ரஜினி.

Rajini tension reaction for Political question

Related articles