கமல் – சிவகார்த்திகேயன் – சீமான் இணைந்த ‘சேயோன்’ பட ஷூட்டிங் அப்டேட்

கமல் – சிவகார்த்திகேயன் – சீமான் இணைந்த ‘சேயோன்’ பட ஷூட்டிங் அப்டேட்

கமல் – சிவகார்த்திகேயன் – சீமான் இணைந்த ‘சேயோன்’ பட ஷூட்டிங் அப்டேட்

 

 

சிவகார்த்திக்கேயன் தயாரித்து ராதிகா நடித்த ‘தாய் கிழவி’ படம் ஹிட்டானது..

இப்படத்தை சிவகுமார் முருகேசன் இயக்கி இருந்தார்.. இதன் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயன் அதே இயக்குனருடன் இணைந்து இருக்கிறார்..

 

சிவா நடித்து வரும் படம், ‘சேயோன்’ படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ், டர்மரிக் மீடியா சார்பில் கமல்ஹாசன், மகேந்திரன் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

இதில் பாக்ய ஸ்ரீ போஸ், பால சரவணன், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்..

 

முக்கிய கேரக்டரில் நாம் தமிழர் சீமான் இணைந்துள்ளார்..

இந்தப் படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி தொடங்கியது. சுமார் ஒரு மாத காலம் திட்டமிடப்பட்டு மதுரை அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது..

தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது..

 

Sivakarthikeyan starrer Seyon movie shooting updates

 

Related articles