ஸ்ட்ரில் குறும்பட விழாவில் அகனள் உள்ளிட்ட 3 குறும்படங்கள் விருதை வென்றது.!
ஸ்ட்ரில் குறும்பட விழாவில் அகனள் உள்ளிட்ட 3 குறும்படங்கள் விருதை வென்றது.!
அகனள் குறும்படம் ஸ்ட்ரில் குறும்பட விழாவில் முதலிடம் பிடித்தது!
அகனள் குறும்படம் ஸ்ட்ரில் குறும்பட விழாவில் முதலிடம் பிடித்தது! டென்ட்கோட்டா ஒடிடி தளத்திலும் இந்த குறும்படம் விரைவில் வெளியாக உள்ளது.
ஸ்ட்ரில் குறும்பட விழா நூறுக்கு மேற்பட்ட குறும்படங்கள் கலந்து கொண்டனர். வெவ்வேறு வகையான
35 குறும்படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. தலைமையேற்று நடத்திய ஸ்ட்ரில் ப்ராப்ரிட்டி மேனேஜ்மென்ட் பிரபு சங்கர் தலைமையில் குறும்பட விழா நடைபெற்றது. தலைமை தாங்கிய தேனப்பன், தயாரிப்பாளர் மற்றும் நடிகர், லெனின் பாபு, நடிகர் மற்றும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர், திருமதி. தீபிகா, டெண்ட்கோட்டா , திரு. கோபிநாத் விகேஇ பிலிம் நிறுவனர், திரு. நடிகர் சரத் ரவி ஆகியோர் குறும்படங்களை இயக்குநர்களின் குடும்பங்கள் அனைவரும் வந்து எங்கள் விழாவினை சிறப்பித்துள்ளனர்.

முதல் மூன்று குறும்படம் மேலும் நல்ல கதை அம்சமுள்ள குறும்படங்களை வெளியிட ஸ்ட்ரில் ப்ராப்ரிட்டி மேனேஜ்மென்ட் தயாராக இருக்கிறது. முதல் மூன்று குறும்படங்களுக்கு முதல் பரிசு ரூ. 25,000மும், இரண்டாவது பரிசு 15,000மும் மூன்றாவது பரிசு 10,000மும் ஸ்ட்ரில் ப்ராப்ரிட்டி மேனேஜ்மென்ட் சார்பாக சிறந்த குறும்படத்திற்கு அகனள், ஜோடி க்கும் முதல் விருதையும், இரண்டாவது விருது குடைவள்ளல் படத்துக்கும் மூன்றாம் விருது என் உயிர் நீ படத்துக்கும் வழங்கப்பட்டது.
இந்த மூன்றும் டெண்ட்கோட்டா ஓடிடி தளத்தில் ரீலிஸ் ஆகிறது.
Sitril short film festival and awards updates


