மீண்டும் ‘மாமன்னன்’ கூட்டணி : வடிவேலு & ஃபகத் ஃபாசில் இணைந்த ‘மாரீசன்’ பட டீசர்
மீண்டும் ‘மாமன்னன்’ கூட்டணி : வடிவேலு & ஃபகத் ஃபாசில் இணைந்த ‘மாரீசன்’ பட டீசர்
ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் வடிவேலு மற்றும் ஃபகத் ஃபாசில் இருவரும் ‘மாரீசன்’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர்..
யுவன் சங்கர் ராஜா இசையமைக்க மலையாள இயக்குநர் சுதிஷ் சங்கர் இயக்குகிறார்.
ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது ‘மாரீசன்’.
இந்த நிலையில், பட டீசர் வெளியாகியுள்ளது.
இந்த டீசரில் நகைச்சுவையாக தொடங்கும் இந்தப் படத்தின் டீசரில் இறுதியில் த்ரில்லர் படம்போல முடிவடைகிறது..
Maareesan glimpses Dynamic duo Fahad Faazil and Vadivelu

The wait is over! Get a glimpse into the world of #Maareesan — a power-packed performance by the dynamic duo Fafa and Vadivelu 🔥🔥
#MaareesanTeaser – ▶️ https://youtu.be/26Zul5bMpiY
#FahadhFaasil #Vadivelu @thisisysr @SuperGoodFilms_ #SudheeshSankar @actorvivekpra @moorthyisfine @dopkalai @sreejithsarang @madhankarky @sampathannamala @APIfilms @homescreenent @e4echennai @E4Emovies @dineshmoffl @saregamasouth @yellowtooths @RIAZtheboss @proyuvraaj

