ஜெயமோகன் – கௌதமேனன் கூட்டணியில் இணையும்  கார்த்தி.??

ஜெயமோகன் – கௌதமேனன் கூட்டணியில் இணையும்  கார்த்தி.??

 

ஜெயமோகன் – கௌதமேனன் கூட்டணியில் இணையும்  கார்த்தி.??

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி.. இவர் நடிப்பில் 25 படங்களை கடந்து விட்டார்.. தற்போது இவரது நடிப்பில் ‛வா வாத்தியாரே’ என்ற படம் உருவாகி விரைவில் திரைக்கு வரவுள்ளது.. மேலும் சர்தார் 2 & கைதி 2 ஆகிய படங்களும் கார்த்தி நடிப்பில் உருவாகி வருகிறது..

இந்த நிலையில் விரைவில் கௌதம் மேனன் இயக்கும் ஒரு புதிய படத்தில் கார்த்தி நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.. இந்த படத்தின் கதையை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

எனவே விரைவில் கார்த்தி – ஜெயமோகன் – கௌதம் மேனன் இணையும் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Karthi Jayamohan and Gautham new project news