காதல் என்பது பெண்ணுரிமை..: ‘காதல் என்பது பொதுவுடமை’ படம் சொல்லும் மெசேஜ்

காதல் என்பது பெண்ணுரிமை..: ‘காதல் என்பது பொதுவுடமை’ படம் சொல்லும் மெசேஜ்

 

காதல் என்பது பெண்ணுரிமை..: ‘காதல் என்பது பொதுவுடமை’ படம் சொல்லும் மெசேஜ்

 

காதல் என்பது பொதுவுடமை..

பிப்ரவரி 14 ல் திரைப்படம் வெளியாகிறது.
BOFTA G. தனஞ்ஜெயன் வெளியிடுகிறார்.

 

இயக்குனர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில்
லிஜோமோல், வினித், ரோகிணி, கலேஷ், தீபா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘காதல் என்பது பொதுவுடமை’ .

மனிதர்களுக்குள் காதல் வருவது இயல்பானதாக இருந்தாலும் காதலுக்கென்று வரை முறைகளை வகுத்து வைத்துள்ள இந்த சமூகத்தில் இயல்பானதாக இருக்கும் காதலுக்குள் மிக முக்கியமான உளவியல் சிக்கலை பேசும் படமாக உருவாகியுள்ளது ‘காதல் என்பது பொதுவுடமை’ நடிகர் வினித் பல வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்.

ரோகிணி, லிஜோ மோல், வினித் & பலர் நடித்திருக்கும் இந்த படம் சர்வதேச திரைப்பட விழாக்களிலும் சிறந்த வரவேற்பையும், அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு முக்கிய படம் என்ற பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

இன்று வெளியான படத்தின் ரெய்லர் இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது..

இந்த ட்ரெய்லரில் ஷாம் மற்றும் நந்தினி ஆகிய இரு பெண்களும் காதலிப்பதாகவும் அதற்கு அவர்கள் வீட்டில் எதிர்ப்பு இருப்பதாகவும் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.. இனி இந்த படம் குறித்து பல சர்ச்சைகள் உருவாகவும் வாய்ப்பு உள்ளது..

பிப்ரவரி 14 ல் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தை கிரியேட்டிவ் எண்டர்டெய்னர் & டிஸ்ட்டிபியூட்டர் (CEAD) சார்பில் G.தனஞ்ஜெயன் வெளியிடுகிறார்.

Kadhal Enbadhu Podhuudamai movie trailer issue

படத்தின் டிரெய்லர்