தனுஷ் பிறந்தநாளில் சுடச்சுட வெளியாகும் ‘இட்லி கடை’ படத்தின் பாட்டு

தனுஷ் பிறந்தநாளில் சுடச்சுட வெளியாகும் ‘இட்லி கடை’ படத்தின் பாட்டு

தனுஷ் பிறந்தநாளில் சுடச்சுட வெளியாகும் ‘இட்லி கடை’ படத்தின் பாட்டு

 

‘ராயன்’ மற்றும் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இட்லி கடை’.

இதில் இதில் தனுஷ் உடன் நடித்தவர்கள்.. ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன், அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே ஆகியோர் இணைந்துள்ளனர்..

‘டான் பிக்சர்ஸ், வுன்டர்பார் பிலிம்ஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கின்றார்..


வரும் அக்டோபர் 1ம் தேதி அன்று படம் திரைக்கு வருகிறது..

தற்போது இந்த படத்திலிருந்து முதல் பாடல் வருகின்ற ஜூலை 28ம் தேதி தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு ஜூலை 27ம் தேதியன்று வெளியிடுவதாக தனுஷ் அறிவித்துள்ளார்..

Idly Kadai first Single launch on Dhanush Birthday