மனைவி – மகள் படங்களை வெளியிட்ட நடிகர் ஹரிஷ் கல்யாண்

மனைவி – மகள் படங்களை வெளியிட்ட நடிகர் ஹரிஷ் கல்யாண்

மனைவி மகள் படங்களை வெளியிட்ட நடிகர் ஹரிஷ் கல்யாண்

 

நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது நான்காவது திருமண நாளை கொண்டாடும் வகையில் தனது மனைவி நர்மதாவும் மகள் கிரியா உடன் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

 

Harish Kalyan released his Wife and  daughter photos