ரஜினி சுனாமி வந்தாலும் உயர பறக்கும் ட்ரோன்ஸ்..; சிலிர்க்கும் சினிமா வாலா சதீஷ்

ரஜினி சுனாமி வந்தாலும் உயர பறக்கும் ட்ரோன்ஸ்..; சிலிர்க்கும் சினிமா வாலா சதீஷ்

 

  • ரஜினி சுனாமி வந்தாலும் உயர பறக்கும் ட்ரோன்ஸ்..; சிலிர்க்கும் சினிமா வாலா சதீஷ்

 

 

கனவுகளில் மட்டுமே நிகழக்கூடிய விசித்திரமான சம்பவங்கள் நிஜ வாழ்க்கையில் நடந்தால் எப்படி இருக்கும் என்ற சுவாரஸ்யத்தை வைத்து ‘ட்ரோன்ஸ்’ கதை உருவானது. ஆர். ராகவ் மிர்தாத் இப்படத்தை இயக்கியுள்ளார்.

காமடி வித் பேண்டஸி ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜி எம் மார்கன் பிலிம்ஸ் சார்பில் ஜி.எம். மார்கன் தயாரித்துள்ளார்.

www.rightnewsraja.com

இதில் சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம், குரேஷி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ல்.

கடந்த அக்டோபர் 16ந் தேதி வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.. படம் வெளியாகி ஒரு வாரத்தை கடந்த போதிலும் இந்த படத்திற்கு இப்போதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.. முக்கியமாக இந்த படத்தை குழந்தைகள் பார்த்து ரசித்து வருகின்றனர்..

ரஜினியின் ஜெயிலர் 2 வருவதால் பல படங்கள் ரிலீஸ் ஒத்தி வைத்தனர்.. ஆனால் DRONES பட குழுவினர் நம்பிக்கை வைத்து ஜெயிலர் 2 படத்துடன் இணைந்து வந்தனர்..

ஒரு பக்கம் ரஜினியின் ஜெயிலர் 2 திரைப்படம் உலக அளவில் 600 கோடியை வசூலித்து வருகின்ற போதிலும் ட்ரோன்ஸ் படத்திற்கும் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருவதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்..

 

DRONES movie team and Sathish happy with Audience response