கமலின் கனவுப்படம் மருதநாயகம் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க வைக்க விருப்பம்.. – அட்லி

கமலின் கனவுப்படம் மருதநாயகம் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க வைக்க விருப்பம்.. – அட்லி

கமலின் கனவுப்படம் மருதநாயகம் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க வைக்க விருப்பம்.. – அட்லி

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பிருத்விராஜ், லிஜோ மோல் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் ‘பத்தா’.

கடந்த வாரம் இந்த படம் திரையரங்குகளில் வெளியான நிலையில் இந்த வாரம் இந்த படத்தின் வெற்றி விழா சென்னையில் கொண்டாடப்பட்டது..

பத்தா வெற்றி விழாவில் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அட்லி பேசும்போது “கமல் சார் நடிப்பில் கைவிடப்பட்ட மருதநாயகம் திரைப்படத்தை விஜய் சேதுபதியை வைத்து இயக்க ஆசைப்படுகிறேன்..

அதற்கான கதைக்கருவும் இருக்கிறது. வாய்ப்பும் பட்ஜெட்டும் அமைந்தால் கமல் ஹாசனையும் விஜய்சேதுபதியையும் இணைந்து நடிக்க வைக்க வேண்டும் என விரும்புகிறேன்” என பேசினார் அட்லீ..

Atlee wish to direct Vijaysethupathi in Marudhanayagam movie