ஜீ தமிழில்..: கெட்டிகேளம் – பாரிஜாதம் – மனசெல்லாம் வரிசையில் ‘அண்ணாமலை குடும்பம்’

ஜீ தமிழில்..: கெட்டிகேளம் – பாரிஜாதம் – மனசெல்லாம் வரிசையில் ‘அண்ணாமலை குடும்பம்’

 

ஜீ தமிழில்..: கெட்டிகேளம் – பாரிஜாதம் – மனசெல்லாம் வரிசையில் ‘அண்ணாமலை குடும்பம்’

 

தெலுங்கு மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற உம்மடி குடும்பம் என்ற தொடரின் தமிழில் ‘அண்ணாமலை குடும்பம்’ என ரீமேக் என்ற தொடராக எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது..

இந்த தொடர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பு தேதி மற்றும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது..

ஏற்கனவே இந்த டிவியில் கெட்டி கேளம், பாரி ஜாதம், மனசெல்லாம் உள்ளிட்ட தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது..

 

அந்த வரிசையில் இந்த அண்ணாமலை குடும்பம் தொடர் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது

இதுவும் குடும்ப ஒற்றுமையைப் பிரதானப்படுத்தியே எடுக்கப்பட்டு வருகின்றன..

கூட்டுக் குடும்பமாக வசித்துவரும் அண்ணாமலை என்ற பெண்ணுக்கும் அவர் வீட்டுக்குள் வரும் மருமகள்களுக்கும் இடையே நடைபெறும் நிகழ்வுகளை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது..

இதில்.. ஆஷிஸ், சாதனா, ஸ்ரீவித்யா, தீபிகா, மானஸ், ஷெரின், அரவிந்தராஜ், ரவிகாந்த், கிரிஷ் உள்ளிட்ட பலர் இத்தொடரில் நடித்து வருகின்றனர்..

இந்தத் தொடர் வரும் வரும் 24 ஆம் தேதி முதல் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது..

Annamalai Kudumbam TV Serial streaming on Zee 5 Tamil

 

 

—-