Vannam Konda Vennilave : அனிருத்தின் ‘அஜாலுக்கா உஜாலா…’ பாடல் வெளியீடு.!

Vannam Konda Vennilave : அனிருத்தின் ‘அஜாலுக்கா உஜாலா…’ பாடல் வெளியீடு.!

Vannam Konda Vennilave : அனிருத்தின் ‘அஜாலுக்கா உஜாலா…’ பாடல் வெளியீடு.!

 

வண்ணம் கொண்ட வெண்ணிலவே படத்தில் அனிருத் பாடிய அஜாலுக்கா உஜாலா பாடல் வெளியீடு..

ஆர்ட் என்டர்டெயின்மென்ட் சார்பில் அனுஷா மகாராஜன் & தயானி பாலா தயாரித்து இருக்கும் படம் ‘வண்ணம் கொண்ட வெண்ணிலவே’.

சச்சின், வகீஷா சல்காடோ நடித்து இருக்கும் இப்படத்தை தனுஷான் சந்திரசேகர் இயக்கி இருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

தற்போது நிலுக்ஷன் யோகேஸ்வரன் இசையில் அனிருத் பாடி இருக்கும் அஜாலுக்கா உஜாலா பாடல் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது..

Anirudh sung Ajalakka Ujalaa for Vannam Konda Vennilave

Catch The Vibe This Weekend! The #AjalakkaUjalaa Video Song From #VannamKondaVennilave is Out Now

🔗 https://youtu.be/iuhbRaWAZbo?si=S9kPHg_pmjE00_We

🎶 @imnilukshan
🎙@anirudhofficial @imnilukshan
✍🏻 #Manivannan

#ThanusshanChandrasekar #ARTEntertainment @imrajakanth #AuroraSinclair @SathishwaranPRO