56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு கௌரவம்.; அமரனுக்கு பெருமை.!
56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு கௌரவம்.; அமரனுக்கு பெருமை.!
56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, வரும் நவம்பர் 20 முதல் நவம்பர் 28 ஆம் தேதி வரை கோவாவில் நடைபெற்றவுள்ளது.
நிறைவு நாள் நிகழ்ச்சியில் திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதால் நடிகர் ரஜினிகாந்த் கௌரவிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது..

முன்னதாக, இந்த விழாவில் 81 நாடுகளைச் சேர்ந்த 240-க்கும் அதிகமான படங்கள் திரையிடப்படுகின்றன..
இத்துடன் கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியான கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடித்த ‘அமரன்’ திரைப்படமும் திரையிடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
Amaran and Rajini will be honoured at 56th International film festival of India

