(விஜய் மகன்) சஞ்சய் இயக்குநரா.? நம்பவே முடியல.. வாழ்த்தும் சூர்யா – ஜோதிகா – கார்த்தி
(விஜய் மகன்) சஞ்சய் இயக்குநரா.? நம்பவே முடியல.. வாழ்த்தும் சூர்யா – ஜோதிகா – கார்த்தி
லைகா தயாரிப்பில் உருவாகியுள்ள சிக்மா திரைப்படம் நாளை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2 தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த படத்தை தமிழக முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கி இருக்கிறார்.. இவர் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்…எனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது..
சிக்மா படத்தில் சந்தீப் கிஷன் நாயகனாகவும் ஃபரியா அப்துல்லா நாயகியாக நடித்துள்ளனர்.. தமன் இசையமைத்துள்ளார்..
நாளை இந்த படம் வெளியாக உள்ள நிலையில் சூர்யா ஜோதிகா மற்றும் கார்த்திக் மூவரும் ஜேசன் சஞ்சய்யை வாழ்த்தி X தளத்தில் பதிவிட்டுள்ளனர்..
அவர்களின் பதிவில்…
சிக்மா படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். ஜேசன் சஞ்சய்யின் நேர்காணலைப் பார்க்கும் போது பக்குவமான, அமைதியான மற்றும் இயல்பான இளைஞராக மகிழ்ச்சியைத் தருகிறார். நீங்கள் வளர்ந்திருப்பதைப் பார்க்கும்போது, உங்களுக்கு கிடைக்கவுள்ள வெற்றிக்குத் தகுதியானவர் எனத் தோன்றுகிறது..
உங்கள் பெற்றோருக்கு சிறந்த மகனாக இருக்கும் உங்களையும், படக்குழுவினரையும் வாழ்த்துகிறேன். உங்களின் ‘சிக்மா’ திரைப்படத்தின் வெளியீடு சிறப்பாக அமையட்டும். கடவுள் எப்போதும் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.” எனத் தெரிவித்துள்ளார்..
ஜோதிகா..

—
உங்கள் வரவு நல்வரவாகட்டும் சஞ்சய்..!
Can’t believe little Sanjay is a director now! 😊 Big day tomorrow. All the very best to @official_jsj.
Hearty wishes to @sundeepkishan, @LycaProductions and the cast & crew of #Sigma…
SURIYA
—
Dear @official_jsj,
I’m truly happy that you’ve chosen cinema! For the grounded and charming young man that you are, I wish you every success, happiness, and above all, the love of our people. May life bless you with a beautiful journey ahead.
Wishing you, @sundeepkishan and the entire team of #Sigma a blockbuster hit.
God bless!
KARTHI
Suriya Jothika Karthi Wishes Jason for his directorial début Sigma

