கலக்கும் ‘கங்குவா’.. உலகெங்கும் 30 மொழிகளில் ஒலிக்க போகும் சூர்யா வாய்ஸ்

கலக்கும் ‘கங்குவா’.. உலகெங்கும் 30 மொழிகளில் ஒலிக்க போகும் சூர்யா வாய்ஸ்

 

கலக்கும் ‘கங்குவா’.. உலகெங்கும் 30 மொழிகளில் ஒலிக்க போகும் சூர்யா வாய்ஸ்

 

 

சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் ‘கங்குவா’.

ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் நவம்பர் 14-ம் தேதி வெளியாகவுள்ளது. இதுவரை 2 டீஸர்கள், ஒரு பாடல் மட்டுமே வெளியாகியுள்ளது

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் என 30க்கும் மேற்பட்ட மொழிகளில் உலகம் எங்கும் வெளியாக உள்ளது..

தமிழ் பதிப்பிற்கு நடிகர் சூர்யாவின் சொந்த குரல் பயன்படுத்தப்பட்டுள்ளது.. மற்ற இதர மொழிகளில் ஏ ஐ தொழில்நுட்பத்தின் மூலம் சூர்யாவின் வாய்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது..

ஹிந்தியில் மட்டும் கிட்டத்தட்ட 3500 திரையரங்குகளில் ‘கங்குவா’ திரைப்படத்தை வெளியிட ஞானவேல் ராஜா திட்டமிட்டுள்ளார்.

விரைவில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறவுள்ளது.

Kanguva update Suriya voice in Ai Technology