சௌந்தர்யா ரஜினி முன்னிலையில் ‘தலைவர் 173’ பட அப்டேட் தந்த ‘டான்’ இயக்குனர்

சௌந்தர்யா ரஜினி முன்னிலையில் ‘தலைவர் 173’ பட அப்டேட் தந்த ‘டான்’ இயக்குனர்

சௌந்தர்யா ரஜினி முன்னிலையில் ‘தலைவர் 173’ பட அப்டேட் தந்த ‘டான்’ இயக்குனர்

 

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் தலைவர் 173 படத்தில் இருந்து சுந்தர் சி விலகினார்.. டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ரஜினி நடிப்பார் என அறிவிக்கப்பட்டது.. இதற்கு இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இதன் பிறகு சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கும் ‘வித் லவ்’ பட மேடையில் சிபி சக்கரவர்த்தி தலைவர் 173 பட அப்டேட் குறித்து பேசி உள்ளார்..

அவரது பேச்சில்..

தலைவர் 173 பட இயக்குனர் சிபி என்று என் பெயர் வந்தவுடன் எதிர்பார்க்காத பலரும் என்னை வாழ்த்தினார்கள்..

சிலர் இவனா பண்றான் என்று பதட்டப்படுவது எனக்கு புரிகிறது. ரஜினி ரசிகராக, நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்..

கண்டிப்பாக படம் முடிந்து வெளியே வரும் போது முழு திருப்தியுடன் வருவீர்கள். இது சத்தியம்..” என்று சிபி தெரிவித்தார்..

 

With Love Stage Sibi gave updates of Thalaivar 173 movie