வி.ஜே. சித்து இயக்கி ஹீரோவாக நடிக்கும் ‘டயங்கரம்’ 2027 பொங்கலுக்கு ரிலீஸ்

வி.ஜே. சித்து இயக்கி ஹீரோவாக நடிக்கும் ‘டயங்கரம்’ 2027 பொங்கலுக்கு ரிலீஸ்

 

 

வி.ஜே. சித்து இயக்கி ஹீரோவாக நடிக்கும் ‘டயங்கரம்’ 2027 பொங்கலுக்கு ரிலீஸ்

 

வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் ‘டயங்கரம்’ படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

www.rightnewsraja.com

இந்த படத்தினை எழுதி, இயக்கி, ஹீரோவாகவும் நடித்துள்ளார் விஜே சித்து. இதில் நட்டி, காளி வெங்கட், இளவரசு, நிதின் சத்யா, ஹர்ஷத்கான், கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், ‘டயங்கரம்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

 

“டயங்கரம்” படம் வரும் 2027 பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக டீசரில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

VJ Siddhu in Dayangaram movie set to release on 2027 Pongal

Pongal virunthuku ready aagunga prandsss…😉❤️🔥

#DayangaramPongal

Directed by @VJSiddhuOG

Produced by @IshariKGanesh

youtu.be/WClCQbWnnvQ

@IshariKGanesh @kushmithaganesh @Music_Siddhu @natty_nataraj @PradeepERagav @dineshkrishnanb @meevinn @prosathish @VickyStunt_dir @Azarchoreo @keerthivasanA @ambaninsk @kav_pandian #sushantprasad
@S2MediaOfficial

 

—